முதல் பக்கம்

February 23, 2007 at 11:31 am (Uncategorized)

அன்புள்ள அம்மா! 

ஈரைந்து மாதங்கள்
கருவோடு
எனைச் சுமந்து
இப் பூவலகில்
பூக்கச் செய்த
அன்னையே
உன் பாதம் தொழுகின்றேன்

கணிப்பொறி முன்
நான்
முதற் காரணமாய்
உன் கருணை மட்டுமே
அதன் பிறகே
மற்றவையெல்லாம்

—————————————————————————————–

அன்புடையீர்

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி

இத் தளத்தின் மூலம்
என் மனதிற்குப் சரி என பட்டதை
கவிதைகளாய் உங்கள் பார்வைக்கு
வைக்கின்றேன்

தங்களின் மேலான கருத்துக்களை
வரவேற்று காத்திருக்கின்றேன்

———————————

என்றும் அன்புடன்
குட்டூர் தமிழ்தாசன் (கோவிந்தசாமி சி)

Permalink 6 Comments

Follow

Get every new post delivered to your Inbox.