09 ஏட்டில் ஒன்று நடப்பில் ஒன்று
போதனை சாதி மதம் மறப்போமேன
வேதனை சாதிமதம் பார்த்து
போதனைக்கு ஒதுக்கீடு
கவிஞர்கள் பலர் சாடியும்
கவிதைகளாயிரம் பிறந்தும்
காற்றோடு விட்டு விட்டோம்
கருத்துக்களை
களையெடுக்காமல் விட்டுவிடோம் சாதிமதங்களை
போதனை சாதி மதம் மறப்போமேன
வேதனை சாதிமதம் பார்த்து
போதனைக்கு ஒதுக்கீடு
கவிஞர்கள் பலர் சாடியும்
கவிதைகளாயிரம் பிறந்தும்
காற்றோடு விட்டு விட்டோம்
கருத்துக்களை
களையெடுக்காமல் விட்டுவிடோம் சாதிமதங்களை
chinnasami said,
March 11, 2008 at 12:04 pm
Nice I aggree