17. பற்றோடிரு பைத்தியமாகாதே

தாய்மொழியில் பற்றுண்டான்
வழிக் கண்டான் பிறமொழியறிய
வெற்றிக் கண்டான்;
வாழ்க்கையின் சிகரம்
வெகுஅருகில்!!

தாய்மொழியில் பைத்தியமுண்டான்
பழிச்சொல் பெற்றான் – பிறமொழியறியா
பித்துப் பிடித்தானான்;
வாழ்க்கைச் சிகரம்
பார்வைக்கு அப்பால்!!

Post a Comment