முதல் பக்கம்

February 23, 2007 at 11:31 am (Uncategorized)

அன்புள்ள அம்மா! 

ஈரைந்து மாதங்கள்
கருவோடு
எனைச் சுமந்து
இப் பூவலகில்
பூக்கச் செய்த
அன்னையே
உன் பாதம் தொழுகின்றேன்

கணிப்பொறி முன்
நான்
முதற் காரணமாய்
உன் கருணை மட்டுமே
அதன் பிறகே
மற்றவையெல்லாம்

—————————————————————————————–

அன்புடையீர்

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி

இத் தளத்தின் மூலம்
என் மனதிற்குப் சரி என பட்டதை
கவிதைகளாய் உங்கள் பார்வைக்கு
வைக்கின்றேன்

தங்களின் மேலான கருத்துக்களை
வரவேற்று காத்திருக்கின்றேன்

———————————

என்றும் அன்புடன்
குட்டூர் தமிழ்தாசன் (கோவிந்தசாமி சி)

6 Comments

  1. பரஞ்சோதி said,

    அன்னையை போல் ஒரு தெய்வமில்லை. அத்தகைய அன்னையை வணங்கி தொடங்கியிருக்கும் உங்கள் வலைப்பூ வெற்றியடைய வாழ்த்துகள்.

    தொடர்ந்து நல்ல கருத்துகளை சொல்ல வாழ்த்துகிறேன்.

    அன்புடன்
    பரஞ்சோதி

  2. sukumaran said,

    enna solla ehtu solla

  3. Prabhu said,

    Hi Govind

    It’s really nice..

    Prabhu

  4. kannamani said,

    good dear,excellentarticles.

    congratulations

  5. raji said,

    hi da,

    very nice

    i like this page and as well as you.

    thanks,
    ever yours,

    raji

  6. Praveen said,

    A nice stride towards the journey of the imaginary world. Poems express feelings better than words and actions. I wish you all success.

Post a Comment