05 கவிதையின் அழியாத் தன்மை

முதல் இழந்தால் விதை

இடையிழந்தால் கதை

கடையிழந்தால் கவி

எதையிழந்தாலும்

தன்னிலை மாறாமல்

பொருள் தருவது

கவிதை!


விதை(கரு)யை

கதையாக்கி

கவிப் பாடும் பொழுது

கவிதை

மலர்ந்து மணம் பரப்புகிறது


சரிதானே ?

4 Comments

  1. Kavitha said,

    super……………

  2. Kavitha said,

    supero … super

  3. chinnasami said,

    Nice but one thing what muthal elanthal vithai puriayavillai explain it

  4. anbullaamma said,

    muthal elanthal means ka ilanthal vithai

Post a Comment